குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களைக் கண்காணிப்பதற்கான ‘MASI’ இணையப்பக்கம்
நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களின் [Child Care Institutions (CCIs)] நிகழ்நேர கண்காணிப்புக்கும் அவற்றின் தடையற்ற ஆய்வுக்கும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் [National Commission for Protection of Child Rights (NCPCR)] உருவாக்கியுள்ள ‘MASI’ [Monitoring App for Seamless Inspection] இணையப்பக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.